சங்கீதம் 9:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஆனால், யெகோவா என்றென்றும் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்.+நியாயம் வழங்குவதற்காகவே அவருடைய சிம்மாசனத்தை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.+
7 ஆனால், யெகோவா என்றென்றும் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்.+நியாயம் வழங்குவதற்காகவே அவருடைய சிம்மாசனத்தை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.+