சங்கீதம் 9:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 மக்கள் தாங்கள் வெட்டிய குழியிலேயே விழுந்தார்கள்.அவர்களுடைய கால் அவர்கள் விரித்த வலையிலேயே சிக்கிக்கொண்டது.+
15 மக்கள் தாங்கள் வெட்டிய குழியிலேயே விழுந்தார்கள்.அவர்களுடைய கால் அவர்கள் விரித்த வலையிலேயே சிக்கிக்கொண்டது.+