சங்கீதம் 10:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 ஆனால், தொல்லைகளையும் துன்பங்களையும் நீங்கள் நிச்சயமாகவே பார்க்கிறீர்கள். பார்த்து நடவடிக்கையும் எடுக்கிறீர்கள்.+ கொடுமைக்கு ஆளானவன் உங்களைத்தான் தேடி வருகிறான்.+அப்பா இல்லாத பிள்ளைக்கு* நீங்கள்தான் துணை.+
14 ஆனால், தொல்லைகளையும் துன்பங்களையும் நீங்கள் நிச்சயமாகவே பார்க்கிறீர்கள். பார்த்து நடவடிக்கையும் எடுக்கிறீர்கள்.+ கொடுமைக்கு ஆளானவன் உங்களைத்தான் தேடி வருகிறான்.+அப்பா இல்லாத பிள்ளைக்கு* நீங்கள்தான் துணை.+