சங்கீதம் 12:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 “கஷ்டத்தில் தவிக்கிறவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதாலும்,ஏழைகள் வேதனையில் பெருமூச்சு விடுவதாலும்,+நான் நடவடிக்கை எடுக்கப்போகிறேன். அவர்களைக் கேவலமாக நடத்துகிற ஆட்களிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
5 “கஷ்டத்தில் தவிக்கிறவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதாலும்,ஏழைகள் வேதனையில் பெருமூச்சு விடுவதாலும்,+நான் நடவடிக்கை எடுக்கப்போகிறேன். அவர்களைக் கேவலமாக நடத்துகிற ஆட்களிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.