சங்கீதம் 13:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 எத்தனை நாளைக்குத்தான் நான் கவலையில் தவிக்க வேண்டும்?எத்தனை நாளைக்குத்தான் இதயத்தில் துக்கத்தைச் சுமக்க வேண்டும்? எத்தனை நாளைக்குத்தான் என்னுடைய எதிரி ஜெயித்துக்கொண்டே இருப்பான்?+
2 எத்தனை நாளைக்குத்தான் நான் கவலையில் தவிக்க வேண்டும்?எத்தனை நாளைக்குத்தான் இதயத்தில் துக்கத்தைச் சுமக்க வேண்டும்? எத்தனை நாளைக்குத்தான் என்னுடைய எதிரி ஜெயித்துக்கொண்டே இருப்பான்?+