சங்கீதம் 14:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 தவறு செய்கிற யாருக்குமே புத்தி* இல்லையா? உணவை விழுங்குவதுபோல் அவர்கள் என் ஜனங்களை விழுங்குகிறார்கள். அவர்கள் யெகோவாவைக் கூப்பிடுவதில்லை.
4 தவறு செய்கிற யாருக்குமே புத்தி* இல்லையா? உணவை விழுங்குவதுபோல் அவர்கள் என் ஜனங்களை விழுங்குகிறார்கள். அவர்கள் யெகோவாவைக் கூப்பிடுவதில்லை.