சங்கீதம் 18:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 அவருடைய பிரகாசமான சன்னிதியிலிருந்துஆலங்கட்டிகளும்* நெருப்புத் தணல்களும் அந்த மேகங்களைத் துளைத்துக்கொண்டு வந்தன.
12 அவருடைய பிரகாசமான சன்னிதியிலிருந்துஆலங்கட்டிகளும்* நெருப்புத் தணல்களும் அந்த மேகங்களைத் துளைத்துக்கொண்டு வந்தன.