சங்கீதம் 18:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அவர் முன்னால் எப்போதும் குற்றமற்றவனாக இருப்பேன்.+தவறு செய்யாமல் ஜாக்கிரதையாக இருப்பேன்.+