சங்கீதம் 18:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 மறுபடியும் எழுந்து வர முடியாதபடி அவர்களை நொறுக்குவேன்.+அவர்கள் என் காலடியில் விழுவார்கள்.