சங்கீதம் 20:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 நீங்கள் தருகிற மீட்பினால் நாங்கள் சந்தோஷ ஆரவாரம் செய்வோம்.+எங்கள் கடவுளுடைய பெயரைப் போற்றிப் புகழ்வோம்.*+ உங்களுடைய வேண்டுதல்கள் எல்லாவற்றையும் யெகோவா நிறைவேற்றி வைக்கட்டும்.
5 நீங்கள் தருகிற மீட்பினால் நாங்கள் சந்தோஷ ஆரவாரம் செய்வோம்.+எங்கள் கடவுளுடைய பெயரைப் போற்றிப் புகழ்வோம்.*+ உங்களுடைய வேண்டுதல்கள் எல்லாவற்றையும் யெகோவா நிறைவேற்றி வைக்கட்டும்.