சங்கீதம் 20:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 தான் தேர்ந்தெடுத்தவரை* யெகோவா மீட்கிறார்+ என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். கடவுள் பரிசுத்தமான பரலோகத்திலிருந்து அவருக்குப் பதில் சொல்கிறார்.தன்னுடைய வலது கையால் அவருக்கு மாபெரும் வெற்றியை* தருகிறார்.+
6 தான் தேர்ந்தெடுத்தவரை* யெகோவா மீட்கிறார்+ என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். கடவுள் பரிசுத்தமான பரலோகத்திலிருந்து அவருக்குப் பதில் சொல்கிறார்.தன்னுடைய வலது கையால் அவருக்கு மாபெரும் வெற்றியை* தருகிறார்.+