சங்கீதம் 21:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 யெகோவாவே, எழுந்து வந்து உங்களுடைய பலத்தைக் காட்டுங்கள். உங்களுடைய வல்லமையைப் பற்றி நாங்கள் புகழ்ந்து* பாடுவோம்.
13 யெகோவாவே, எழுந்து வந்து உங்களுடைய பலத்தைக் காட்டுங்கள். உங்களுடைய வல்லமையைப் பற்றி நாங்கள் புகழ்ந்து* பாடுவோம்.