சங்கீதம் 27:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 ஆபத்து நாளில் அவர் என்னைத் தன்னுடைய புகலிடத்தில் மறைத்து வைப்பார்.+தன்னுடைய கூடாரத்தின் மறைவில் என்னை ஒளித்து வைப்பார்.+கற்பாறையின் உயரத்திலே என்னைக் கொண்டுபோய் வைப்பார்.+
5 ஆபத்து நாளில் அவர் என்னைத் தன்னுடைய புகலிடத்தில் மறைத்து வைப்பார்.+தன்னுடைய கூடாரத்தின் மறைவில் என்னை ஒளித்து வைப்பார்.+கற்பாறையின் உயரத்திலே என்னைக் கொண்டுபோய் வைப்பார்.+