சங்கீதம் 29:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 யெகோவா தன்னுடைய மக்களுக்குப் பலம் தருவார்.+ யெகோவா தன்னுடைய மக்களுக்குச் சமாதானம் அருளுவார்.+