-
சங்கீதம் 30:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 துக்கத்தில் தவித்த என்னை நீங்கள் சந்தோஷத்தில் துள்ளியாட வைத்தீர்கள்.
என்னுடைய துக்கத் துணியை எடுத்துவிட்டு, என்னைச் சந்தோஷத்தால் போர்த்தினீர்கள்.
-