சங்கீதம் 31:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 என்னை எதிரியிடம் ஒப்படைக்காமல்,பாதுகாப்பான* இடத்தில் நிற்க வைத்திருக்கிறீர்கள்.