சங்கீதம் 31:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 மனிதர்களுடைய சதித்திட்டங்களில் சிக்காதபடி,அவர்களை உங்களுடைய சன்னிதியின் மறைவில் நீங்கள் ஒளித்து வைப்பீர்கள்.+அபாண்டமாகத் தாக்கிப் பேசுகிறவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக,அவர்களை உங்களுடைய கூடாரத்தில் மறைத்து வைப்பீர்கள்.+
20 மனிதர்களுடைய சதித்திட்டங்களில் சிக்காதபடி,அவர்களை உங்களுடைய சன்னிதியின் மறைவில் நீங்கள் ஒளித்து வைப்பீர்கள்.+அபாண்டமாகத் தாக்கிப் பேசுகிறவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக,அவர்களை உங்களுடைய கூடாரத்தில் மறைத்து வைப்பீர்கள்.+