சங்கீதம் 31:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 பதற்றத்தில் நான், “உங்கள்முன் இல்லாதபடி ஒழிந்துபோய்விடுவேனே” என்று சொன்னேன்.+ ஆனால், உதவிக்காக நான் கதறியதை நீங்கள் கேட்டீர்கள்.+
22 பதற்றத்தில் நான், “உங்கள்முன் இல்லாதபடி ஒழிந்துபோய்விடுவேனே” என்று சொன்னேன்.+ ஆனால், உதவிக்காக நான் கதறியதை நீங்கள் கேட்டீர்கள்.+