-
சங்கீதம் 32:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 நீதிமான்களே, யெகோவாவை நினைத்து சந்தோஷத்தில் துள்ளுங்கள்.
நேர்மையான நெஞ்சமுள்ளவர்களே, சந்தோஷ ஆரவாரம் செய்யுங்கள்.
-