சங்கீதம் 37:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 பொல்லாதவர்கள் வைத்திருக்கிற ஏராளமான பொருள்களைவிடநீதிமான்கள் வைத்திருக்கிற கொஞ்சம் பொருளே மேல்.+