-
சங்கீதம் 38:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 என்னுடைய புண்களைப் பார்த்து நண்பர்களும் நெருக்கமானவர்களும்
என்னைவிட்டு ஒதுங்கிப் போகிறார்கள்.
உயிர் நண்பர்கள்கூட விலகிப் போகிறார்கள்.
-