-
சங்கீதம் 40:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 இரைச்சல் கேட்கிற ஆழமான குழியிலிருந்தும்,
சேற்றிலிருந்தும் என்னைத் தூக்கிவிட்டார்.
மாபெரும் கற்பாறைமேல் என்னை நிறுத்தினார்.
என்னைக் காலூன்றி நிற்க வைத்தார்.
-