சங்கீதம் 40:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 எண்ண முடியாத அளவுக்கு ஏகப்பட்ட கஷ்டங்கள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றன.+ வழியே தெரியாத அளவுக்கு என் குற்றங்கள் மலைபோல் குவிந்து நிற்கின்றன.+அவை என் தலைமுடியைவிட ஏராளமாக இருக்கின்றன.அதனால், என் இதயம் நொந்துபோயிருக்கிறது.
12 எண்ண முடியாத அளவுக்கு ஏகப்பட்ட கஷ்டங்கள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றன.+ வழியே தெரியாத அளவுக்கு என் குற்றங்கள் மலைபோல் குவிந்து நிற்கின்றன.+அவை என் தலைமுடியைவிட ஏராளமாக இருக்கின்றன.அதனால், என் இதயம் நொந்துபோயிருக்கிறது.