சங்கீதம் 42:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஒருகாலத்தில், நான் பண்டிகை+ கொண்டாடுகிற ஜனக்கூட்டத்தோடு சேர்ந்து,அவர்கள் முன்னால் சந்தோஷமாகப் பாடிக்கொண்டும், நன்றி சொல்லிக்கொண்டும்,கடவுளுடைய ஆலயத்துக்குப் பயபக்தியோடு* நடந்துபோனேனே!அதையெல்லாம் நினைக்கும்போது என் உள்ளம் உருகுகிறதே!
4 ஒருகாலத்தில், நான் பண்டிகை+ கொண்டாடுகிற ஜனக்கூட்டத்தோடு சேர்ந்து,அவர்கள் முன்னால் சந்தோஷமாகப் பாடிக்கொண்டும், நன்றி சொல்லிக்கொண்டும்,கடவுளுடைய ஆலயத்துக்குப் பயபக்தியோடு* நடந்துபோனேனே!அதையெல்லாம் நினைக்கும்போது என் உள்ளம் உருகுகிறதே!