சங்கீதம் 43:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அப்போது நான் கடவுளுடைய பலிபீடத்துக்கு வருவேன்.+எனக்கு அளவில்லாத ஆனந்தத்தைத் தருகிற என் கடவுளிடம் வருவேன். கடவுளே, என் கடவுளே, யாழ் இசைத்து நான் உங்களைப் புகழ்வேன்.+
4 அப்போது நான் கடவுளுடைய பலிபீடத்துக்கு வருவேன்.+எனக்கு அளவில்லாத ஆனந்தத்தைத் தருகிற என் கடவுளிடம் வருவேன். கடவுளே, என் கடவுளே, யாழ் இசைத்து நான் உங்களைப் புகழ்வேன்.+