சங்கீதம் 44:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 44 கடவுளே, பல காலத்துக்கு முன்னால் நீங்கள் செய்த அதிசயங்களைப் பற்றி எங்கள் காதுகளாலேயே கேட்டோம்.எங்கள் முன்னோர்களின் காலத்தில் நீங்கள் செய்த காரியங்களைப் பற்றி அவர்களுடைய வாயாலேயே கேட்டோம்.+
44 கடவுளே, பல காலத்துக்கு முன்னால் நீங்கள் செய்த அதிசயங்களைப் பற்றி எங்கள் காதுகளாலேயே கேட்டோம்.எங்கள் முன்னோர்களின் காலத்தில் நீங்கள் செய்த காரியங்களைப் பற்றி அவர்களுடைய வாயாலேயே கேட்டோம்.+