சங்கீதம் 45:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 உங்கள் அரசவையில் உள்ள மதிப்புக்குரிய பெண்களில் ராஜாக்களின் மகள்களும் இருக்கிறார்கள். ஓப்பீரின் தங்க+ நகைகளை அணிந்த பட்டத்து ராணி உங்கள் வலது பக்கத்தில் நிற்கிறாள். சங்கீதம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 45:9 காவற்கோபுரம்,2/15/2014, பக். 9
9 உங்கள் அரசவையில் உள்ள மதிப்புக்குரிய பெண்களில் ராஜாக்களின் மகள்களும் இருக்கிறார்கள். ஓப்பீரின் தங்க+ நகைகளை அணிந்த பட்டத்து ராணி உங்கள் வலது பக்கத்தில் நிற்கிறாள்.