சங்கீதம் 48:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 நாங்கள் காதால் கேட்டதை இப்போது கண்ணால் பார்த்துவிட்டோம்.பரலோகப் படைகளின் யெகோவாவுடைய நகரத்திலே, எங்கள் கடவுளின் நகரத்திலே அதைப் பார்த்துவிட்டோம். கடவுள் அந்த நகரத்தை என்றென்றும் உறுதியாக நிலைநிறுத்துவார்.+ (சேலா)
8 நாங்கள் காதால் கேட்டதை இப்போது கண்ணால் பார்த்துவிட்டோம்.பரலோகப் படைகளின் யெகோவாவுடைய நகரத்திலே, எங்கள் கடவுளின் நகரத்திலே அதைப் பார்த்துவிட்டோம். கடவுள் அந்த நகரத்தை என்றென்றும் உறுதியாக நிலைநிறுத்துவார்.+ (சேலா)