சங்கீதம் 49:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 ஆனால், கல்லறையின் கோரப் பிடியிலிருந்து கடவுள் என்னை விடுவிப்பார்.+அவர் என்னைக் கைப்பிடித்துத் தூக்கிவிடுவார். (சேலா)
15 ஆனால், கல்லறையின் கோரப் பிடியிலிருந்து கடவுள் என்னை விடுவிப்பார்.+அவர் என்னைக் கைப்பிடித்துத் தூக்கிவிடுவார். (சேலா)