சங்கீதம் 49:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 ஒருவன் பணக்காரனாவதைப் பார்த்தோ,அவனுடைய வீடு ஆடம்பரமாகிக்கொண்டே போவதைப் பார்த்தோ நீ பயப்படாதே.