சங்கீதம் 50:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 காளைகளின் இறைச்சியை நான் சாப்பிடுவேனா?வெள்ளாடுகளின் இரத்தத்தை நான் குடிப்பேனா?+