சங்கீதம் 51:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 உள்ளத்தில் உண்மையாக இருப்பவர்கள்மேல் நீங்கள் பிரியமாக இருக்கிறீர்கள்.+அதனால், உண்மையான ஞானத்தை என் உள்ளத்துக்குப் புகட்டுங்கள்.
6 உள்ளத்தில் உண்மையாக இருப்பவர்கள்மேல் நீங்கள் பிரியமாக இருக்கிறீர்கள்.+அதனால், உண்மையான ஞானத்தை என் உள்ளத்துக்குப் புகட்டுங்கள்.