சங்கீதம் 52:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 உன் நாவு கத்திபோல் கூர்மையாக இருக்கிறது.+அது சதித்திட்டம் தீட்டுகிறது, பித்தலாட்டம் செய்கிறது.+