சங்கீதம் 54:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 இதோ! கடவுள் எனக்குத் துணையாக இருக்கிறார்.+என்னை ஆதரிக்கிறவர்களோடு யெகோவா இருக்கிறார்.