-
சங்கீதம் 58:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 வேகமாய் ஓடி மறைந்துபோகிற காட்டாறுபோல் அவர்கள் மறைந்துபோகட்டும்.
கடவுள் தன்னுடைய வில்லை வளைத்து அவர்களை அம்புகளால் வீழ்த்தட்டும்.
-