சங்கீதம் 59:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, நீங்கள்தான் இஸ்ரவேலின் கடவுள்.+ எல்லா தேசங்களையும் நியாயந்தீர்ப்பதற்காக எழுந்து வாருங்கள். கெட்ட எண்ணத்தோடு துரோகம் செய்கிற யாருக்கும் இரக்கம் காட்டாதீர்கள்.+ (சேலா)
5 பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, நீங்கள்தான் இஸ்ரவேலின் கடவுள்.+ எல்லா தேசங்களையும் நியாயந்தீர்ப்பதற்காக எழுந்து வாருங்கள். கெட்ட எண்ணத்தோடு துரோகம் செய்கிற யாருக்கும் இரக்கம் காட்டாதீர்கள்.+ (சேலா)