சங்கீதம் 59:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 ஆனால், நான் உங்களுடைய பலத்தைப் பற்றிப் புகழ்ந்து பாடுவேன்.+காலையில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிச் சந்தோஷமாகப் பேசுவேன். ஏனென்றால், நீங்கள்தான் எனக்குப் பாதுகாப்பான அடைக்கலம்,+இக்கட்டான காலத்தில் நான் ஓடி வருவதற்கான கோட்டை.+
16 ஆனால், நான் உங்களுடைய பலத்தைப் பற்றிப் புகழ்ந்து பாடுவேன்.+காலையில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிச் சந்தோஷமாகப் பேசுவேன். ஏனென்றால், நீங்கள்தான் எனக்குப் பாதுகாப்பான அடைக்கலம்,+இக்கட்டான காலத்தில் நான் ஓடி வருவதற்கான கோட்டை.+