சங்கீதம் 60:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 60 கடவுளே, நீங்கள் எங்களை ஒதுக்கித்தள்ளினீர்கள்; எங்களைச் சிதறடித்தீர்கள்.+ எங்கள்மேல் கோபமாக இருந்தீர்கள்; ஆனால், மறுபடியும் எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!
60 கடவுளே, நீங்கள் எங்களை ஒதுக்கித்தள்ளினீர்கள்; எங்களைச் சிதறடித்தீர்கள்.+ எங்கள்மேல் கோபமாக இருந்தீர்கள்; ஆனால், மறுபடியும் எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!