சங்கீதம் 61:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஏனென்றால், நீங்கள்தான் எனக்கு அடைக்கலம்,எதிரியிடமிருந்து என்னைப் பாதுகாக்கிற பலமான கோட்டை.+