சங்கீதம் 61:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 ராஜாவுக்கு நீண்ட ஆயுளை நீங்கள் கொடுப்பீர்கள்.+அவரைத் தலைமுறை தலைமுறையாக வாழ வைப்பீர்கள்.