சங்கீதம் 62:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஜனங்களே, எப்போதும் அவர்மேல் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய இதயத்தில் இருப்பதையெல்லாம் அவர்முன் ஊற்றிவிடுங்கள்.+ கடவுள்தான் நமக்குத் தஞ்சம்.+ (சேலா) சங்கீதம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 62:8 காவற்கோபுரம் (பொது),எண் 1 2021 பக். 10 இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 9
8 ஜனங்களே, எப்போதும் அவர்மேல் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய இதயத்தில் இருப்பதையெல்லாம் அவர்முன் ஊற்றிவிடுங்கள்.+ கடவுள்தான் நமக்குத் தஞ்சம்.+ (சேலா)