சங்கீதம் 63:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 ஆனால், கடவுளை நினைத்து ராஜா சந்தோஷப்படுவார். கடவுளுடைய பெயரில் சத்தியம் செய்கிற எல்லாரும் பூரித்துப்போவார்கள்.*ஏனென்றால், பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.
11 ஆனால், கடவுளை நினைத்து ராஜா சந்தோஷப்படுவார். கடவுளுடைய பெயரில் சத்தியம் செய்கிற எல்லாரும் பூரித்துப்போவார்கள்.*ஏனென்றால், பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.