சங்கீதம் 64:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அவர்களுடைய நாவினாலேயே அவர்கள் சீரழிவார்கள்.+அவர்களைப் பார்க்கிற எல்லாரும் அதிர்ச்சியில் தலையை ஆட்டுவார்கள்.
8 அவர்களுடைய நாவினாலேயே அவர்கள் சீரழிவார்கள்.+அவர்களைப் பார்க்கிற எல்லாரும் அதிர்ச்சியில் தலையை ஆட்டுவார்கள்.