சங்கீதம் 65:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 கடல்களின் சீற்றத்தையும், அலைகளின் இரைச்சலையும்,+தேசங்களின் கொந்தளிப்பையும் அடக்குகிறீர்கள்.+