சங்கீதம் 66:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 என் உள்ளத்தில் ஏதாவது கெட்ட எண்ணம் இருந்திருந்தால்,என் ஜெபத்தை யெகோவா கேட்டிருக்க மாட்டார்.+