சங்கீதம் 68:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஆனால், நீதிமான்கள் சந்தோஷப்படட்டும்.+கடவுளுக்கு முன்னால் பூரிப்படையட்டும்.ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடையட்டும்.
3 ஆனால், நீதிமான்கள் சந்தோஷப்படட்டும்.+கடவுளுக்கு முன்னால் பூரிப்படையட்டும்.ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடையட்டும்.