சங்கீதம் 68:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+ பாலைநிலத்தின் வழியாக* பயணம் செய்கிறவரைப் புகழ்ந்து பாடுங்கள். “யா”* என்பது அவருடைய பெயர்!+ அவருக்கு முன்னால் சந்தோஷப்படுங்கள்.
4 கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+ பாலைநிலத்தின் வழியாக* பயணம் செய்கிறவரைப் புகழ்ந்து பாடுங்கள். “யா”* என்பது அவருடைய பெயர்!+ அவருக்கு முன்னால் சந்தோஷப்படுங்கள்.