-
சங்கீதம் 69:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
என்னை ஒழித்துக்கட்டப் பார்க்கிற நயவஞ்சகமான எதிரிகள்,
ஏராளமாகப் பெருகிவிட்டார்கள்.
திருடாததைக் கொடுக்கச் சொல்லி நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்.
-