சங்கீதம் 69:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 நான் கஷ்டத்திலும் வேதனையிலும் தவிக்கிறேன்.+ கடவுளே, உங்களுடைய காப்பாற்றும் வல்லமை என்னைப் பாதுகாக்கட்டும்.
29 நான் கஷ்டத்திலும் வேதனையிலும் தவிக்கிறேன்.+ கடவுளே, உங்களுடைய காப்பாற்றும் வல்லமை என்னைப் பாதுகாக்கட்டும்.