சங்கீதம் 70:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 நானோ ஆதரவற்ற ஒரு ஏழை.+கடவுளே, சீக்கிரமாக எனக்கு உதவி செய்யுங்கள்.+ நீங்கள்தான் எனக்குத் துணை, நீங்கள்தான் என்னைக் காப்பாற்றுகிறவர்.+யெகோவாவே, தாமதிக்காதீர்கள்.+
5 நானோ ஆதரவற்ற ஒரு ஏழை.+கடவுளே, சீக்கிரமாக எனக்கு உதவி செய்யுங்கள்.+ நீங்கள்தான் எனக்குத் துணை, நீங்கள்தான் என்னைக் காப்பாற்றுகிறவர்.+யெகோவாவே, தாமதிக்காதீர்கள்.+